Posts

Showing posts from April, 2021

FLAIR EXPLORIA'21 Online competition

 FLAIR EXPLORIA'21   - Explore ur talent worldwide ONLINE TALENT SEARCH COMPETITION Date : June 1st , 2021 Registration fee :  Rs.100/- (each event) CATEGORIES and EVENTS: CATEGORY 1( preKG - U.KG ) 1. Dance 2. Story telling 3. Rhymes 4. Fancy dress 5. Other talent** CATEGORY 2  (1 to 5 std )  1. Drawing 2. Hand writing 3. Story telling  4. Speech 5. Singing 6. Essay writing 7. Clay modelling 8. Thirukural reciting 9. Other talent** CATEGORY 3 (6 to 8 STD)   1. Clay Modeling 2. Art and Craft 3. Speech 4.Thirukural telling  5. Drawing 6. Essay writing 7. Hand writing 8. Dance 9. Other talent** CATEGORY 4  (9 to 12 STD)  1. Singing 2. Art and Craft 3. Speech 4.Thirukural telling  5. Drawing 6. Essay writing 7. Logo Making 8. Mono acting 9. Other talent** CATEGORY 5  (College students)  1. Solo Mime, 2. Dance 3. Stand up comedy  4. photography  5. Mono acting 6. Meme creating 7. PPT presentation  8. E...

TNPTCWA - TAMILNADU PRIVATE TUITION CENTER WELFARE ASSOCIATION Join our association

 Online application form  *https://forms.gle/HyLRPZXfUgwd2fB86* இந்த ஆன்லைன் படிவம் 4 கட்டங்கள் உடையது.  முதல் கட்டம் : Details about Your Education institution  இரண்டாம் கட்டம் :  Details about proprietor  மூன்றாம் கட்டம் : ஆவண பதிவு ஏற்றம்/ Documents uploaded  தேவையான ஆவணங்கள் : 1.ஆதார் கார்டு  2.பான் கார்டு 3.பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 4.கல்வி சான்றிதழ்  5.விஸ்டிங் கார்டு(Optional) இவை அனைத்தும் ஸ்கேன் செய்து தனித்தனி கோப்புகளாக செய்து வைத்துவிட்டு பின் படிவத்தை நிரப்ப ஆரம்பம் செய்யுங்கள் சுலபமாக இருக்கம்.  நான்காம் கட்டம் : உறுதி மொழி மற்றும் விதிமுறைகள்.  இந்த 4 கட்ட விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் போது உங்களுக்கு Mail மூலமாக உறுதி கடிதம் அனுப்பப்படும்.  அதன் பிறகு இரண்டாம் கட்ட பதிவுக்கு தாங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள்.  இரண்டாம் கட்ட பதிவு வெற்றி அடைந்த பின் உறுப்பினராக இணைத்துக்கொள்ளபடுவீர்கள். மேலும் தகவல்களுக்கு  *ஆ. ரஹீம் பாஷா B.Sc.,B.Ed.,* மாநில தலைவர்  TNPTCWA  *9659055137* *S. சுபஸ்...